Markville Mall இல் Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது

Markville Mal இல் இருக்கும் Winners கடை பகுதி முழுவதும் Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ஆழமான சுத்தம் செய்யப்பட்டது.
தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்
உடனடியாக பொறுப்புடன் செயல்பட்டு Cadillac Fairview and Public Health இனை தொடர்புகொண்டதன் மூலம் உரிய பாதுகாப்பு முறைகள் அமுல்படுத்தக்கூடியதாக Markville Mal இன் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை காலை Mall லின் பிற பொதுவான பகுதிகளுடன் இந்த இடம் சுத்தம் செய்யப்பட்டது.