Markham நகரில் வாகன விபத்து பாதசாரி காயம்

நேற்று இரவு 11:15 மணியளவில் மார்க்கம் நகரில்  Steeles  அவென்யூவுக்கு வடக்கே மார்க்கம் ரோட் மற்றும் New Delhi ரோட்   பகுதியில்  வாகனம் மோதியதில் பாதசாரி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார் அவசர குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இருந்ததாகவும், விபத்துக்கான காரணம்   தெரியவில்லை என்றும் பொலீசார்  தெரிவித்தனர். விசாரணைகளுக்காக  மார்க்கம்  ரோட் பல மணி நேரம் மூடப்பட்டது. அதன் பின்னர் இப்பகுதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.