Los Angels dodgers அணியினர் 2020 ஆண்டு உலக baseball சாம்பியன்ஸ் கோப்பையை வென்றனர்

இன்று நடந்த Baseball championship இறுதி போட்டியில் Los Angels dodgers அணியினர் Tambay Rays அணியினரை 3-1 என்ற ஓட்ட வித்தியாசத்தில் வென்று 2020 baseball உலக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றனர் 1988 ஆண்டிற்கு பின்பு Los Angels dodgers அணியினர் இந்த உலக baseball சாம்பியன்ஸ் கோப்பையை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது