Loblaws நிறுவனம் GTA யில் இயங்கும் தங்கள் 14 கிளைகளில் வேலைசெய்யும் ஊழியர்களுக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது

Loblaws நிறுவனம் GTA யில் இயங்கும் தங்கள் 14 கிளைகளில் வேலைசெய்யும்   ஊழியர்களுக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது

அக்டோபர் 9 ம் திகதி நிலவரப்படி GTA யில் உள்ள பின்வரும் நிறுவனங்களில் COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது:

1)Carlo’s NOFRILLS, 1591 Wilson Avenue, Toronto – இரண்டு ஊழியர்கள் அக்டோபர் 9 ஆம் திகதி  COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அவர்கள் பணிபுரிந்த கடைசி நாட்கள் அக்டோபர் 3 மற்றும் அக்டோபர் 6 ஆகும்

2)Loblaws, 60 Carlton Street, Toronto – அக்டோபர் 8 ஆம் திகதி வரை பல ஊழியர்களுக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

3)Shoppers Drug Mart, 1500 Avenue Rd, Toronto – அக்டோபர் 4 ஆம் திகதி வரை பல ஊழியர்களுக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

4)Shoppers Drug Mart, 2751 Eglinton Ave East, Scarborough – அக்டோபர் 3 ஆம் திகதி வரை ஊழியர்களுக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அவர்கள் பணிபுரிந்த கடைசி நாட்கள் செப்டம்பர் 23 மற்றும் 25 ஆகும்

5)Carlo’s NOFRILLS, 6220 Yonge Street, North York – செப்டம்பர் 30 ஆம் திகதி வரை பல ஊழியர்களுக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

அக்டோபர் 9 ஆம் திகதி நிலவரப்படி பின்வரும் GTA நிறுவனங்களில் வேலைசெய்யும் ஊழியர்களில் ஒருவருக்கு Covid -19 தொற்று உறுதிப்படுத்தப்படுள்ளது:

1)Loblaws, 2280 Dundas Street West, Toronto- அக்டோபர் 9 திகதி  COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அவர்கள் பணிபுரிந்த கடைசி நாள் அக்டோபர் 5

2)Loblaws, 3671 Dundas Street West, Etobicoke – அக்டோபர் 9 திகதி  COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அவர்கள் பணிபுரிந்த கடைசி நாள் அக்டோபர் 4

3)Real Canadian Superstore, 2549 Weston Road, Toronto – அக்டோபர் 8 திகதி  COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அவர்கள் பணிபுரிந்த கடைசி நாள் அக்டோபர் 1

4)Independent City Markey, 301 College Street, Toronto, அக்டோபர் 8 ஆம் திகதி  COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அவர்கள் பணிபுரிந்த கடைசி நாள் அக்டோபர் 1

5)Leonetti’s NOFRILLS,1641 Jane Street, North York- அக்டோபர் 7 திகதி  COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அவர்கள் பணிபுரிந்த கடைசி நாள் செப்டம்பர் 29

6)Fortinos, 35 Worthington Ave, Brampton- அக்டோபர் 6 ஆம் திகதி  COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அவர்கள் பணிபுரிந்த கடைசி நாள் செப்டம்பர் 29

7)Shoppers Drug Mart, 5602 Tenth Line W, Mississauga  – அக்டோபர் 5 திகதி  COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அவர்கள் பணிபுரிந்த கடைசி நாள் செப்டம்பர் 29

8)Shoppers Drug Mart, 467 Parliament Street, Toronto அக்டோபர் 2 திகதி  COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அவர்கள் பணிபுரிந்த கடைசி நாள் செப்டம்பர் 28

9)Shoppers Drug Mart, 2901 Bayview Ave, Toronto, செப்டம்பர் 30 திகதி  COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அவர்கள் பணிபுரிந்த கடைசி நாள் செப்டம்பர் 26 ஆகும்