Lenovo நிறுவனம் Lenovo Tab P11 Pro,வினை அறிமுகம் செய்துள்ளது.

Image result for lenovo tab b11

Lenovo நிறுவனம் இந்தியாவில் டேப் பி11 ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது.

லெனோவோ டேப் பி11 ப்ரோ சிறப்பம்சங்கள்:

  • 11.5 இன்ச் WQXGA 2560×1600 பிக்சல் OLED டிஸ்ப்ளே
  • டால்பி விஷன், ஹெச்டிஆர்
  • ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
  • அட்ரினோ 618 GPU
  • 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
  • ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
  • இன்பில்ட் டைம்-ஆப்-பிளைட் சென்சார்
  • ஆப்ஷனல் கீபோர்டு கவர்
  • யுனிபாடி மெட்டல் டிசைன்
  • விலை ரூ. 44,999
  • நிறம்: ஸ்லேட் கிரே