Jane & Finch பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒருவர் காயம்

நேற்று டொரோண்டோவில் மருந்தகம் முன்பாக ஒருவர் பலமுறை சூடப்பட்டு காயமடைந்தார்

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நேற்று பிற்பகல் 2 .30 மணியளவில்  Jane & Finch அமைந்திருக்கும் ஒரு கட்டிட தொகுதியில் இடம்பெற்றது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் அருகிலிருந்த கடைகளின் கண்ணாடிகள் சேதமடைந்தன

தாக்குதலில் ஈடுபட்டவர் ஒரு SUV வாகனத்தில் தப்பி சென்றதாகவும் விசாரணைகள் தொடர்ப்பதாகவும் பொலீசார் தெரிவித்தனர்