Infinix Smart5 அறிமுகம்!

Image result for infinix smart 5

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 சிறப்பம்சங்கள்:

  • 6.82 இன்ச் 1640×720 பிக்சல் HD+ 20.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
  • 2GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
  • IMG PowerVR GE8320 GPU
  • 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
  • ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் மற்றும் எக்ஸ்ஒஎஸ் 7
  • டூயல் சிம், பின்புறம் கைரேகை சென்சார்
  • 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, குவாட் LED பிளாஷ்
  • லோ-லைட் சென்சார், ஸ்லோ-மோ வீடியோ
  • 8 எம்பி செல்பி கேமரா, f/2.0, LED பிளாஷ்
  • 3.5mm ஆடியோ ஜாக், DTS-HD சரவுண்ட் சவுண்ட்
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
  • மைக்ரோ யுஎஸ்பி
  • 6000 எம்ஏஹெச் பேட்டரி
  • 10 வாட் சார்ஜிங் 


விலை விவரம்: 

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ரூ. 7,199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் ஏஜியன் புளூ, மொராண்டி கிரீன், அப்சிடியன் பிளாக் மற்றும் 7 டிகிரி பர்பிள் நிறங்களில் கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிப்ரவரி 18 ஆம் திகதி தொடங்குகிறது.