Highway 401 பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்

நேற்றைய தினம் Highway 401 பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார் Highway 401 கும் Avenue வீதிக்கும்  இடையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் வீதிச்சண்டையால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என தங்கள் சந்தேகிப்பதாக  பொலீஸ் அதிகாரி Tim Dunnah தெரிவித்தார்

அவர் மேலும் கூறுகையில், 25 வயதான ஒருவர் மற்றொரு வாகன சாரதியுடன் தகவல்களைப் பரிமாறி முடிந்ததும்  பெரும்தெருவின் கிழக்கு நோக்கி நடந்து  கொண்டிருந்தபோது கனரக வாகனம்   மோதியதில்  அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்