Covid 19 பரவல் அதிகரிப்பு, மாற்றியமைக்கப்பட்ட 2 ஆம் கட்டத்திற்கு ஹால்டன் பிராந்தியம்

ஒண்டாரியோவில் தொடர்ந்து அதிகரித்து வரும் OVID-19 தொற்று காரணமாக டொரோண்டோவின் இன்னுமொரு பிராந்தியமான ஹால்டன் (Halton ) பகுதியில் மீண்டும் கடுமையான விதிமுறைகளை அமுல் படுத்த தனது மாகாண அரசாங்கம் யோசித்திருப்பதாக மாகாண முதல்வர் Doug Ford தெரிவித்து இருக்கிறார் இந்த வார இறுதி நாட்களின் பின்பு

 கிடைக்கும் தரவுகளை வைத்து ஹால்டன் பிராந்தியத்தினை மீண்டும்  மாற்றியமைக்கப்பட்ட 2 ஆம் கட்டத்திற்கு  வேண்டுமா என்பது தீர்மானிக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்