நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா

tiktamil.com

நாடாளுமன்ற உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

tiktamil.com