Baseball 2020 ஆண்டுக்கான baseball சாம்பியன் கிண்ணத்துக்கான போட்டிகள் செய்வாய் கிழமை ஆரம்பம்

Baseball 2020 ஆண்டுக்காக்கான  baseball சாம்பியன் கிண்ணத்துக்கான போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்ஸ்( los angeles dodgers ) அணியினரும் Tamba  bay Rays அணியினரும் மோத இருக்கின்றனர் இரண்டு அணிகளும் தமது பிரிவுகளில் முதல் இடத்தை பெற்ற அணிகளாக இருப்பதால் இந்த  சாம்பியன்ஷிப் போட்டிகள் கடும் போட்டிகளாக இருக்கும் என்று baseball விளையாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் வரும் செய்வாய் கிழமை போட்டிகள் ஆரம்பமாகும்