Amber Alert இரண்டு குழந்தைகளை Kitchener இல் காணவில்லை என Waterloo நகர காவல் துறையினர் தேடுகின்றனர்

பிள்ளைகளின் பெயர்கள்

1)Hanan Ahmed

பெண் குழந்தை 3 வயது 2  அடி 6 அங்குல உயரம் நிறை 40 இறாத்தல்

கண்களின் நிறம் brown ,கறுப்பு கட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி    கடைசியாக  சிவப்பு அல்லது கறுப்பு கோடு போட்டமேல்ச்சட்டையும் நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தார்

2)F.Fowsia Ahmed

பெண் குழந்தை ஒரு வயது இரண்டு அடி உயரம்  சுருண்ட கட்டையான தலை முடி இறுதியாக சிவப்பு அல்லது கறுப்பு மற்றும் வெள்ளை நிற t shirt உடன் சிவப்பு சப்பாத்தும் அணிந்திருந்தார்

சந்தேக நபர்கள்

Mariam Muhsin Mohamed 21 வயது பெண் (குழந்தைகளின் தாய்)

Maxamed Abukar maxad 27வயது ஆண்

சந்தேக நபர்களின் வாகன விபரம்

Grey Kia Forte

Licene plate CFEN369