Amber Alert இன் உதவியினால் Kitchener,Waterloo இல் கடத்தப்பட்ட இரண்டு பெண்குழந்தைகள் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர்

Amber Alert இன் உதவியினால் இல் கடத்தப்பட்ட இரண்டு பெண்குழந்தைகள் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்
விசாரணை தொடர்கிறது


இன்று இரண்டு பெண் குழந்தைகளை காணவில்லை என kitchner,Waterloo
காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது . குழந்தைகளின் தாய், கடத்தியவர்களில் ஒருவராக இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்து இருந்தனர்