புத்தம் புதுக்காலை விடியாத.... டிரைலர்

2020 ஆம் ஆண்டு அசோமன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான புத்தம் புதுக்காலை என்ற ஆந்தாலஜி திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படத்தை 5 இயக்குனர்கள் 5 வித்தியாசமான 

2 years ago தாயகம்

புதிய பட அறிவிப்பை வெளியிட்ட ஜீவா

ஆசை ஆசையாய் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஜீவா. இவர் ராம் ,ஈ ,நண்பன், நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகிய இவர் நடிĨ

2 years ago சினிமா

ஆசிரியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஆசிரியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இந்த மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதற்கமைய அதிகரிக்கப்பட்ட சம்பளம் எதிர்வரும் 20ம் திக

2 years ago இலங்கை

கிழக்கு தாய்வானில் 6.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

கிழக்கு தாய்வானில் 6.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று (திங்கட்கிழமை) மாலை 5:46 மணிக்கு ஏற்பட்ட இந்த 

2 years ago உலகம்

இந்தியாவில் மேலும் பலருக்கு புதிதாக தொற்று உறுதி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37379 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக 124 பேர் உயிரிழந்துள்ளதாக மத

2 years ago உலகம்

கோவா சென்ற பயணிகள் சொகுசு கப்பலில் 66 பேருக்கு கொரோனா!

மும்பையில் இருந்து 2000 பயணிகளுடன் கோவா சென்ற பயணிகள் சொகுசு கப்பலில் 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மும்பையில் இருந்து 1471 பயணிகள், 595 கப்பல் பணிī

2 years ago உலகம்

தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை!

அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறையினருக்கும் சட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.தனியார் துறை ஊī

2 years ago இலங்கை

எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும்!

எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை வி&#

2 years ago இலங்கை

டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரொருவர் கத்தியால் குத்தி படுகொலை!

டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர்.கொழும்பு &nd

2 years ago இலங்கை

ரசிகர்களின் சந்திப்பை ஒத்திவைத்த சிம்பு

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான படம் 'மாநாடு' . இதில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜெ சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நீண்ட இடைவெள

2 years ago சினிமா

இங்கிலாந்தில் உள்ள மேல்நிலைப் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

இங்கிலாந்தில் உள்ள மேல்நிலைப் பாடசாலை மாணவர்கள் புதிய தவணைக்கான வகுப்புகளில் மீண்டும் சேர்வதற்கு முன் ஒருமுறையாவது கொவிட் பரிசோதனை செய்யப்படுவார்கள் என்று அ

2 years ago உலகம்

கொலராடோவில் ஏற்பட்ட இரண்டு காட்டுத்தீ-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேறு இடத்திற்கு இடமாறும் அவலம்!

அமெரிக்க மாகாணமான கொலராடோவில் வியாழக்கிழமை ஏற்பட்ட இரண்டு காட்டுத்தீ அங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை எரித்து சாம்பலாக்கியது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ĩ

2 years ago உலகம்

கடற்கரையில் முதலை-கொழும்பு கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

தெஹிவளை கடற்பரப்பில் நீராடச் சென்ற ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனவே கல்கிசை மற்றும் தெஹிவளை கடற்கரைகĮ

2 years ago இலங்கை

இலங்கையில் ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவலடைய ஆரம்பம்!

இலங்கையில் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவலடைய ஆரம்பித்துள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.எதிர்காலத்தில் இலங்கையில் ஆதிக்கம் செலுதĮ

2 years ago இலங்கை

புதிய பேருந்து கட்டணங்கள் அறிவிப்பு!

புதிய பேருந்து கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

2 years ago இலங்கை

கோவிட் 19-பலி எண்ணிக்கை உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவ

2 years ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு!

அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின

2 years ago இலங்கை

புத்தாண்டை கோவாவில் கொண்டாடிய விஜய் தேவர்கொண்டா ,ராஷ்மிக்கா

கோவாவில் புத்தாண்டை இணைந்து கொண்டாடியுள்ளனர். இத்தனைக்கும் இவர்கள் இருவர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட எதுவும் வெளியாகவில்லை. ஆனால் தற்போது இவர்கள் ħ

2 years ago சினிமா

ஐபோனில் பேட்டரி சார்ஜ் இருக்க சிறந்த வழி

ஐபோனில் பேட்டரி சார்ஜ்  அதிக நேரம் இருப்பதில்லை. இது பெரும் பிரச்சனையாகவுள்ளது.   பேட்டரி ஆயுளை நீடிக்க சிலஎளிய வழிகள் உள்ளன. முதலில் setting > General >Background App என refresh செய்யவும். அடுத்த

2 years ago பல்சுவை

விக்னேஷ் சிவனை புகழும் அஜித் ரசிகர்கள்

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை  படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக ஹுமா குரேஷா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். வலிமை பட

2 years ago சினிமா

பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா

பிரபல வீரரான மெஸ்சிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகி உள்ள செய்தியில் மெஸ்சி தற்போது பாரீஸ் செயிண்ட் ஜெர்மென் அணிக்கு விளையாடி வருகின்ற

2 years ago பல்சுவை

Spider Man: No Way Home படத்தின் உலகமுழுவதும் வசூல் எத்தனை கோடியா?

உலக சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த படம் Spider Man: No Way Home ஆக தான் இருக்க முடியும். கடந்த மாதம் 16 ஆம் திகதி வெளியான இப்படம் முதல் நாளே பெரியளவில் வசூல் சாதனைகளை  பட

2 years ago சினிமா

அரச உத்தியோகத்தர்கள் பணிக்கு திரும்பியதையடுத்து கொழும்பில் கடும் வாகன நெரிசல்

நாடளாவிய ரீதியில் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் பணிக்கு திரும்பியதையடுத்து கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.அத்தோடு பாட

2 years ago தாயகம்

51 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்!

51 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.அதன்படி பயிற்சியில் இருக்கும் 51000 பட்டதாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங&#

2 years ago இலங்கை

கொரோனா அச்சம்-சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் பூட்டு!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அலுவலகம் மற்றும் அலு&#

2 years ago இலங்கை

ஒமிக்ரோன்- இங்கிலாந்தில் பாடசாலைகளில் முக்கவசம் அணிவது கட்டாயம்!

ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் குறைக்க இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.ஆறு பாடசாலை ஊழியர

2 years ago உலகம்

சீனாவில் உள்ள சந்தையில் தீ விபத்து-9 பேர் பலி!

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான டேலியன் நகரில் உள்ள பிரபலமான சந்தையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 9 பேர் சம்பவ இடத

2 years ago உலகம்

முப்படைகளின் தளபதி சென்ற ஹெலிகொப்டர் விபத்திற்கான காரணம் வெளியானது!

குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்திற்கு விமானிகளின் கவனக்குறைவு மற்றும் மோசமான வானிலையே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.குன்னூர் அருகே இடம்பெற்ற குற

2 years ago உலகம்

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவு!

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது குறைந்துள்ளன என கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி கோழி இறைச்சியின் விலை 50 முதல் 60 ரூபா

2 years ago இலங்கை

தென்னாபிரிக்காவின் நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கர தீ விபத்து!

தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கட்டடத்தின் மேற்கூரையில் இருந்

2 years ago உலகம்

சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை செல்ல தடை!

ஒமிக்ரோன் பரவல் காரணமாக சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்து மாநகராட்சி அறிவி

2 years ago உலகம்

மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) கால

2 years ago இலங்கை

பொது இடங்களுக்கு செல்லும் மக்களுக்கு தடுப்பூசி அட்டை கட்டாயமா?

பொது இடங்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் நடைமுறை பல தரப்பினரால் தாமதமானது.இந்நிலையில் இந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவது த

2 years ago தாயகம்

பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை-மஹிந்த ராஜபக்ஷ!

பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, பிரதமர் பதவியை பசில் ராஜபக்&

2 years ago இலங்கை

மேலும் பலர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 224 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதனையடுத்து

2 years ago இலங்கை

இலங்கையில் டெங்கு நோய் காரணமாக 27 பேர் பலி!

இலங்கையில் கடந்த ஆண்டு டெங்கு நோய் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.அதேநேரம் கடந்த ஆண்டு 19087 டெங்கு நோயாளர்கள் அடையாளம் க

2 years ago தாயகம்

நாளை முதல் அரச ஊழியர்கள் வழமை போன்று பணிக்கு!

நாடளாவிய ரீதியில் நாளை (திங்கட்கிழமை) முதல் வழமை போன்று அரச பொதுச்சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.அத்தோடு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சே

2 years ago இலங்கை

யுத்தசத்தம் வெளியீடு திகதி

நகைச்சுவை படங்களை இயக்கிவந்த எழில் தற்போது  யுத்தசத்தம் என்ற திரில்லர் படத்தை இயக்கியுள்ளார். பார்த்திபன் , கவுதம் கார்த்திக் ஆகியோரை வைத்து  இப்படத்தை இயக்கிய

2 years ago சினிமா

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மாட்போன்கள்

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மாட்போன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதன்படி எலேக்டிரானிக்ஸ் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய   ஸ்மாட்போன்களின் விற்பனை Ĩ

2 years ago பல்சுவை

பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா

அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மெக்ராத்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இவரின் மனைவி  2008 ஆம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்தார். இவரின் நினைவ

2 years ago பல்சுவை

தமிழில் வெளியாகும் ரஜிதாவின் மலையாளப்படம்

அணுராக கரிக்கின் வெல்லம் என்ற மலையாளப்படத்தின்  மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரஜிதா விஜயன். தமிழில் கர்ணன், ஜெய் பீம் படங்களில் நடித்துள்ளார். தற்போது சர்தார் ப

2 years ago சினிமா

காஜல் அகர்வால் கர்ப்பம்

தென்னிந்திய  திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். நான் மகான் அல்ல படத்தில் ரசிகர்களை கவர்ந்த இவர் அதற்கு பிறகு மாற்றான் , துப்பாக்கி , மாரி

2 years ago சினிமா

முதல் டெஸ்ட்டில் டெவான் கான்வே அபார சதம்..

வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று(ஜனவரி 1) மவுண்ட் மாங்கனியில் தொடங்கி நடந்துவரு

2 years ago பல்சுவை

2021-இல் பேசப்பட்ட அறிவியல், தொழில்நுட்பங்கள்!

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து பாசிட்டிவ்வாக முன்னேறி வரும் நிலையில், 2021-ஆம் ஆண்டில் அதைப் பயன்படுத்தி நடைமுறையில் உதவும் சில தொழில்நுட்ப

2 years ago பல்சுவை

நடுவானில் பெண்ணிற்கு கொரோனா பாசிடிவ் !

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மரிஸா ஃபோட்டியோ, இவர் அங்கு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட ஐஸ்லாந்திற்கு செல்ல திட்&

2 years ago பல்சுவை

பிளாஸ்டிக் பொதியிடலை தடைசெய்யும் புதிய சட்டம் பிரான்ஸில் அமுல்!

பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளில் பிளாஸ்டிக் பொதியிடலை தடைசெய்யும் புதிய சட்டம் புத்தாண்டு தினத்தில் இருந்து பிரான்ஸில் நடைமுறைக்கு வருகிறது.வெள்ளரி, 

2 years ago உலகம்

வேல்ஸில் தொற்றாளர்களுக்கான சுய தனிமைப்படுத்தல் காலம் குறைப்பு!

வேல்ஸில் கொவிட் தொற்று உள்ளவர்களுக்கான சுய தனிமைப்படுத்தல் காலம், 10 நாட்களில் இருந்து ஏழாக குறைக்கப்படும்.தனிமைப்படுத்தப்பட்ட ஆறு மற்றும் ஏழு நாட்களில் இரண்டு ப

2 years ago உலகம்

அமெரிக்காவில் பரவிவரும் காட்டுத்தீ-பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் மிக வேகமாக பரவிவரும் காட்டுத் தீயினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 1,000 வீடுகள் தீக்க

2 years ago உலகம்

நல்லூர் ஆலயத்தில் புதிய நடைமுறை அறிமுகம்!

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று (சனிக்கிழமை) ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அரைக் காற

2 years ago இலங்கை

யாழில் வர்த்தக நிலையத்தை உடைத்து அரிசிமூட்டை திருட்டு!

யாழ். அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு 10 மூட்டை குத்தரிசி களவாடப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி மேற்கில் உள்ள

2 years ago இலங்கை

இந்திய மீனவர்களை யாழ் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார் டக்ளஸ் தேவானந்தா!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.இன்று (சனிக்கĬ

2 years ago இலங்கை

கொரோனா தொற்று உறுதியான மேலும் 16 பேர் பலி!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத&

2 years ago இலங்கை

ஒல்லியாக மாறிய ரம்யா

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் ரம்யா சுப்பிரமணியன். சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கும் சங்கத்தலைவன் படத்தில் இவர் கதாநாயகியாக நடி

2 years ago சினிமா

நாய் சேகர் படத்தின் டீசர்

பிகில் படத்தை தொடர்ந்து ஏஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் நாய் சேகர். இப்படத்தில் கதாநாயகனாக சதீஷ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்

2 years ago சினிமா

ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதிஹசன்

பிரபலங்களில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம். ரசிகர் ஒருவர்   ஸ்ருதியிடம் இதுவரை எத்தனை காதல் தோல்விகள் எற்பட்டுள்&

2 years ago சினிமா

ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம் வெளியீடு தள்ளிவைப்பு

இந்திய  திரைஉலகத்தில் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இரண்டு பிரம்மாண்டப்படங்கள் அடுத்தடுத்து வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருத்தது. ஒன்று ராஜமவுலி இயக்கத்தில் உர

2 years ago சினிமா

மைக் மோகன் படத்தின் பெயர் அறிவிப்பு

1977 ஆம் ஆண்டு கமல் நடிந்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மோகன். பின்னர் கதாநாயகனாகவும் உயர்ந்தார். 1980-90 களில் தமிழ் சினிமாவில் இவருக்கு என்று தனி இடம்உள&#

2 years ago சினிமா

நாடு திரும்பிய பசில் ராஜபக்ச!

அமெரிக்கா சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று (01) காலை டுபாயில் இருந்து ஈ.கே 650 என்ற எமிரேட்ஸ் விமானத்தி&

2 years ago தாயகம்

தென்னாபிரிக்காவில் நான்காவது கொவிட் தொற்றலை ஓய்வு!

முதன் முதலாக உருமாறிய கொரோனாவான ஒமிக்ரோன் கண்டுபிடிக்கப்பட்ட தென்னாபிரிக்காவில் நான்காவது கொவிட் தொற்றலை ஓய்ந்துள்ளது.இந்தநிலையில் அங்கு இரண்டு ஆண்டுகளாக அī

2 years ago உலகம்

கடந்த ஆண்டை விட தற்போது ஒப்பிட முடியாத வகையில் பிரித்தானியா சிறந்த நிலையில் உள்ளது-பொரிஸ் ஜோன்ஸன்!

பிரித்தானியா கடந்த ஆண்டை விட தற்போது ஒப்பிட முடியாத வகையில் சிறந்த நிலையில் உள்ளது என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.நாட்டு மக்களுக்கான ஆண்டு இறுதி செய

2 years ago உலகம்

புதிய சுகாதார வழிகாட்டல் வெளியீடு!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை அமுலாகும் வகையிலான புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்பட

2 years ago இலங்கை

சீமெந்து விலை உயர்வு!

சீமெந்து பொதியின் விலையை இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.அதன்படி 50 கிலோ சீமெĪ

2 years ago இலங்கை

நியூஸிலாந்தில் பிரமாண்ட வான வேடிக்கையுடன் பிறந்துள்ள புத்தாண்டு!

நியூஸிலாந்தின் ஒக்லாந்தில் பிரமாண்ட வான வேடிக்கையுடன் புத்தாண்டு பிறந்துள்ளது.நியூஸிலாந்து மக்கள் பிறந்திருக்கும் புத்தாண்டை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்

2 years ago உலகம்

நான்காவது தடுப்பூசியை அங்கீகரித்துள்ள இஸ்ரேல்!

இஸ்ரேலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தொற்று நோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான நான்காவது தடுப்பூசியை இஸ்ரேல் அங்Ĩ

2 years ago உலகம்

வீடொன்றில் எரிவாயு கசிவு காரணமாக தீப்பரவல்!

வத்தளை – சாந்தி மாவத்தையில் உள்ள வீடொன்றில் எரிவாயு கசிவு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக வீடு முழுவதும் சேதமடைந்துள்ளதுடன்,  தீப்பரவலை கட்டுப்பட

2 years ago இலங்கை

நாட்டில் பைஸர் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை கடந்துள்ளது!

நாட்டில் பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 இலட்சத்தை கடந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.நேற்று மாத்திரம் 130644 பேருக்&#

2 years ago இலங்கை

புத்தாண்டு பரிசாக பால்மா விலை உயர்வு-சஜித் பிரேமதாச

புத்தாண்டுக்கு முன்னர் பால்மாவின் விலையை அதிகரித்து மக்களுக்குப் புத்தாண்டுப் பரிசுகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதĬ

2 years ago இலங்கை

உயரும் கொரோனா பலி எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) கொரோனா  தொற்றினால் 17 பேர் &#

2 years ago இலங்கை

அடையாளம் தெரியாமல் மாறிப்போன கதிர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கதிர். இவரது நடிப்பில் வெளியான படங்கள் வித்தியாசமான கதைகளை கொண்டிருக்கும். தளபதியுடன் பிகில் படத்தில் இணைந்தĬ

2 years ago சினிமா

புத்தாண்டு தினத்தை மாபெரும் கேண்டி டூடுலுடன் கொண்டாடும் கூகுள்!

பல வழிகளில் நம்மை சோதித்த 2021-ஆம் ஆண்டு இன்னும் சில மணிநேரங்களில் விடைபெற போகிறது. 2020-ல் துவங்கி தற்போது வரை உலக நாடுகளை மற்றும் மக்களை அச்சுறுத்தி வருகிறது கோவிட்-19 பெரĬ

2 years ago பல்சுவை

வெடித்து சிதறிய மீ புதிய மொடல் ஸ்மார்ட் போன்

ரியல்மி நிறுவனத்தின் புதிய எக் ஸ்டி ஸ்மார்ட் போன் மற்றொரு யூனிப் வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.   ஸ்மார

2 years ago பல்சுவை

2021 30 செக்கன் ரீகேப் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்!

2021ம் நிறைவடைந்து விட்டது. இந்த 365 நாள் நம் வாழ்வில் நாம் பல மாற்றங்களை சந்தித்திருப்போம். பல விதமான அனுபவங்களை பெற்றிருப்போம். இந்த 2021ம் ஆண்டு நாம் கடந்து வந்த பாதையை நினைத்து பார்க்கும் போது புதிது புதிதாக பல விஷயங்கள் நம்மிடம் ஏற்பட்டிருக்கும். இப்படியாக சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது 2021ம் ஆண்டு நடந்த சம்பவங

2 years ago பல்சுவை

விஜய் பீஸ்ட் திரைப்படம் வெளியீடு அறிவிப்பு!

'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பீஸ்ட்'  படத்தில் நடித்து வந்தார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிபĮ

2 years ago சினிமா

ஹலிவுட் நடிகர் அர்னோல்ட், மரியா விவாகரத்து

     ஹலிவுட் நடிகர் அர்னோல்ட் ஆக்ஷன் படங்கள் மூலம் புகழ் பெற்றவர். இவர் மரியா என்பவரை காதலித்து  திருமணம் செய்து கொண்டனர். இருபத்து ஐந்து ஆண்டுகள்  ஒன்றாக வாழ்ந்&#

2 years ago சினிமா

நாட்டில் எதிர்வரும் 2022ம் ஆண்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமா?

நாட்டில் எதிர்வரும் 2022ம் ஆண்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.இவ்வாண்டு சிறுபோக உற்பத்தி நடவடி

2 years ago இலங்கை

அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா மஹிந்த ராஜபக்ச?-பிரதமர் பதவி பசிலுக்கா?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள் என பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அம&

2 years ago இலங்கை

அவுஸ்ரேலியா முன்னாள் நாடாளுமன்ற கட்டடம் எதிர்ப்பாளர்களால் தீ வைப்பு!

பழங்குடியினரின் இறையாண்மைக்கான ஆர்ப்பாட்டத்தின் போது அவுஸ்ரேலிய தலைநகர் கான்பெராவில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற கட்டடம் எதிர்ப்பாளர்களால் தீ வைக்கப்பட்டது.என

2 years ago உலகம்

தெற்கு லண்டனில் உள்ள பூங்கா ஒன்றில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தி பலி!

தெற்கு லண்டனில் உள்ள பூங்கா ஒன்றில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.நேற்று வியாழக்கிழமை உள்ளூர் நே

2 years ago உலகம்

தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை-மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

தீவிரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து மும்பையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் காலிஸ்தான் ஆ

2 years ago உலகம்

பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை!

பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு மேற்கு வங்க அரசு தடை விதித்துள்ளது.ஒமிக்ரோன் வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்க&#

2 years ago உலகம்

இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலைகள் இன்று முதல் மீள உயர்வு!

இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலைகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீள அதிகரிக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்று 60 ரூபாவியினால் அதிகரிக்&#

2 years ago இலங்கை

அமுலாகிறது வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கான புதிய சட்டம் !

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கு நாளை (சனிக்கிழமை) முதலாம் திகதி முதல் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.அதற்கமைய, வெளிநாட்டவர்க

2 years ago இலங்கை

நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது-பந்துல குணவர்தன!

நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.ஹம்பேகமுவ சதொசவை திறந்து வைத்ததன் ப

2 years ago இலங்கை

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 5ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளத

2 years ago இலங்கை

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.அறி

2 years ago இலங்கை

ஒமிக்ரோன் காரணமாக வடக்கு அயர்லாந்தில் பி.சி.ஆர். சோதனைகளுக்கான தேவை அதிகரிப்பு!

வடக்கு அயர்லாந்தில் ஒமிக்ரோன் மாறுபாட்டின் காரணமாக பி.சி.ஆர். சோதனைகளுக்கான தேவை அதிகரிப்பதைச் சமாளிக்க புதிய கொவிட்-19 சோதனை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட

2 years ago உலகம்

டெல்டா,ஒமிக்ரோன் திரிபுகள் ஒன்று சேர்ந்து ஆபத்தான பேரலையை ஏற்படுத்துகிறது-WHO!

டெல்டா மற்றும் ஒமிக்ரோன் திரிபுகள் ஒன்று சேர்ந்து ஆபத்தான வகையில், கொவிட்-19 பேரலையை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானோம் கெப்ரேசேயஸ் தெரிவĬ

2 years ago உலகம்

நயினாதீவில் மினி சூறாவளி- 14 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணம் – நயினாதீவு வடக்கு பகுதியில் இன்று(வியாழக்கிழமை) மாலை வீசிய மினி சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.யா

2 years ago இலங்கை

அதிகரித்து செல்லும் கொரோனா பலி எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் மேலும் 18 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுக

2 years ago இலங்கை

சீன வெளியுறவு அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதி!

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன் இலங்கை விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய அவர் எதிர்வரும் ஜனவரி 8ம் திகதியும் 9ம் திகதியும் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விĩ

2 years ago இலங்கை

பாரதி கண்ணம்மா வெண்பா ரி என்ட்ரி

பாரதிகண்ணம்மா சீரியல் வெண்பாவாக நடித்து வந்த பரினா பிரசவத்துக்காக சீரியலில் இருந்து ஒரு மாத  இடைவேளை எடுத்து கொண்டார். சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பி

2 years ago பல்சுவை

விவகாரத்தால் மனமுடைந்த நடிகை சமந்தா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா ,தெலுங்கு நடிகர் நாகசைந்தாவை 2017  ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த ஆண்டு இவர்களĮ

2 years ago சினிமா

Google maps இணையம் இல்லாமல் பயன்படுத்துவது எப்படி? Offline டிப்ஸ்

இணையம் இல்லாமலும்  Google maps செயலியை பயன்படுத்துவது எப்படி என்று எங்கு பார்க்கலாம். நீங்கள் உங்கள் மொபைலில் நோவிகேஷிசனை அமைத்தலே போதும் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்

2 years ago பல்சுவை

பொங்கலுக்கு பிறகு தியேட்டர்கள் மூடப்படுமா?

கொரோனா தொற்றின் காரணமாக போன 2 வருடங்களிலும் சில மாதங்கள் மூடப்பட்டன. சில மாதங்கள் 50 சதவீத இருக்கை என கூட நடத்தப்பட்டன. தற்போது ஒமிக்ரான்  வடிவத்தில் கொரோனா மூன்றாவ

2 years ago சினிமா

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 1500 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளன.இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இ

2 years ago இலங்கை

மேலும் பலர் தொற்றிலிருந்து குணமடைவு!

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து மேலும் 228 பேர் பூரணமாக குணமடைந்து வீடு த

2 years ago இலங்கை

தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஸ்கொட் ரயில் ஊழியர்கள்-ரயில் சேவை ஸ்தம்பிதம்!

ஸ்கொட்ரயில் ஊழியர்கள் கொவிட் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.நேற்று முன் தினம் (புதன்கிழமை) மட்டும் 100க்கும் மேற்பட்ட சேவ

2 years ago உலகம்

சூடானில் செயற்படாமல் மூடப்பட்டிருந்த தங்கச்சுரங்கத்திற்குள் நுழைந்த 38 பேர் பலி!

சூடானின் மேற்கு கொர்டோபன் மாகாணத்தில் செயற்படாமல் மூடப்பட்டிருந்த தங்கச்சுரங்கத்திற்குள் நுழைந்த 38பேர் உயிரிழந்துள்ளனர்.தர்சயா சுரங்கத்தில் பல அடுக்குகள் ச

2 years ago உலகம்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்துள்ள இராணுவ அமைச்சகம்!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 351 பொருட்களுக்கு இராணுவ அமைச்சகம் தடை விதித்துள்ளது.இது குறித்து இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முப்ப&

2 years ago உலகம்

இந்தியாவின் ஒமிக்ரோன் நிலமை- புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள மாநில அரசுகள்!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 900 கடந்துள்ள நிலையில் மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.இதன்படி 8 மாநில அரசு

2 years ago உலகம்