ரணிலுக்கு வந்த தொலைபேசி அழைப்பு - சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் தற்போது ஏற்படுள்ள நெருக்கடி நிலைக்கு உதவி செய்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதன் அடிப்படையில், ஐக்கிய அரபு இராச&

2 years ago இலங்கை

சீன உளவு கப்பலின் வருகை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரிய இடைவெளியை ஏற்படுத்தும் : அடைக்கலநாதன் எச்சரிக்கை

இந்தியாவினுடைய புலனாய்வு அறிக்கையின் படி சீனாவினுடைய உளவு கப்பல் வருகை என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரிய ஒரு இடைவெளியை கொண்டுவரும் என்று நாங்கள் நினை

2 years ago இலங்கை

இந்திய - இலங்கை உறவுகளை மீண்டும் சீர்குலைக்கும் சீனா! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்னிலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் செல்லும் சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வு கப்பல், இந்தியா - இலங்கை உறவுகளை மீண்டும் சீர்குலைக்கக்கூடும் என்று எச்சர&#

2 years ago இலங்கை

தமிழர்களுக்கு அரசியல் நீதி, இந்தியாவுக்கு நன்றி : கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி

நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வாறு தெரிவு செய்தாலும் நாம் அனைவரும் இலங்கையர்களே, அதேபோல நானும் எவ்வாறு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் நானும் இன்று இலங்கைய

2 years ago இலங்கை

ஜனாதிபதி அருகில் ஒற்றை சிவப்பு ரோஜா! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி ரணில

2 years ago இலங்கை

ரணிலை நீக்குவதா? இல்லையா? தீர்மானம் ஒத்திவைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கில் இருந்து அவரை நீக்குவதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவது &

2 years ago இலங்கை

கொரோனா அதிகளவில் பரவினாலும் பாடசாலைகள் மூடப்படாது-கல்வி அமைச்சர்!

நாட்டில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவினாலும் பாடசாலைகள் மூடப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் ப

2 years ago இலங்கை

வெள்ளவத்தை சிறுவர் காப்பகத்திலிருந்து 15 வயது சிறுமி மாயம்!

வெள்ளவத்தை – டபிள்யு.ஏ.டி. சில்வா மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதுகுறித்து வெள்ளவத்தை ப

2 years ago இலங்கை

இந்நாட்டை பிளவுபடுத்த பாடுபட்ட குழுக்கள், இதற்காக தற்போது பணங்களை வாரி வழங்கிவருகின்றன – மொட்டு கட்சி!

போரால் அடைய முடியாத இலக்கை வேறு வழிகளில் அடைவதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.கொழும்பில் நேற்று(திங்கட்Ĩ

2 years ago இலங்கை

20 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவ உள்ளதாக தகவல்

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை(புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில், 20 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிதாவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எதிரண

2 years ago இலங்கை

ஓமிக்ரோன் B.A 5 வகை கொழும்பில் பரவ ஆரம்பித்துள்ளது!

உலகில் மிக வேகமாக பரவும் ஓமிக்ரோன் B.A 5 வகை கொழும்பில் பரவ ஆரம்பித்துள்ளது.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர இந

2 years ago இலங்கை

மீண்டும் பிராந்தியத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது சீனா- கூட்டமைப்பு குற்றச்சாட்டு

சீன கண்காணிப்பு கப்பல் யுவான்வாங்-5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்தது மீண்டும் பிராந்தியத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைĪ

2 years ago இலங்கை

கடும் மழை காரணமாக 7 ஆயிரத்து 649 பேர் பாதிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் மழை காரணமாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 766 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனர்த்த முகாமைத்

2 years ago இலங்கை

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை வழங்குமாறு கோரிக்கை!

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.மங்களேஸ்வரன்

2 years ago இலங்கை

கோட்டாவுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை – சிங்கப்பூர் அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எந்தவித சலுகைகளோ இராஜதந்திர சலுகைகளையோ வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரĬ

2 years ago இலங்கை

பத்து நாட்களுக்கு சைவமாக மாறும் ஏ.ஆர். ரஹ்மான்!

ரோஜா படத்தில் இடம் பெற்ற ´சின்ன சின்ன ஆசை´ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து தென்னிந்திய மொழிகள் இந்தி என்ற எல்லையையும் கடந்து ´ஹாலிவுட்´ வரை சிறகடித்த

2 years ago சினிமா

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு!

நாட்டுக்கு வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அĪ

2 years ago இலங்கை

இலங்கை வரும் சீன ஆராய்ச்சிக் கப்பல்- தீவிரமான கண்காணிப்பில் இந்திய கடற்படை!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எதிர்வரும் 11ம் திகதி வந்தடையவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.செ&

2 years ago இலங்கை

எரிபொருள் விலையில் திருத்தம்!

எரிபொருள் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதோடு புதிய விலை இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நில

2 years ago இலங்கை

22வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி!

உத்தேச 22வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.இன்று (திங்&

2 years ago இலங்கை

மகிந்த மற்றும் பசில் வெளிநாடு செல்வதற்கு தடை நீடிப்பு!

நீதிமன்றத்தின் அனுமதியின்றி மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி அவர்கள் இருவருக

2 years ago இலங்கை

மர்மம்..!காலி முகத்திடல் கடற்கரையில் மற்றுமொரு நபரின் சடலம்!

காலிமுகத்திடல் கடற்கரையில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கடற்கரையிலிருந்து ஆணொருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது எனவ&#

2 years ago இலங்கை

எரிபொருள் விநியோகம் தொடர்பில் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள அறிவித்தல்

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமைஇன்று முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது.எனினும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு &

2 years ago இலங்கை

நாடு திரும்புவது தொடர்பில் கோட்டாபயவுக்கு ரணில் எச்சரிக்கை: வெளியாகிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினால் அரசியல் பதற்ற நிலை மேலும் அதிகரிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகமொன்றுக

2 years ago இலங்கை

இராணுவம் பொறுமை காத்திருப்பது கோழைத்தனம் அல்ல - அதியுச்ச அதிகாரம் பயன்படுத்தப்படும்: வெளியாகிய எச்சரிக்கை

போராட்டங்கள் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகள் ஈடுபடுவோருக்கு எதிராக அதிகபட்ச அதிகாரம் பயன்படுத்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவிதĮ

2 years ago இலங்கை

இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் உயிரிழப்பு

இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.22 வயதான குறித்த இளைஞர் ஐக்கிய அரபு இர

2 years ago உலகம்

யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது!

யாழ். ஆரோக்கிய நகரத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட “ஆரோக்கியத்தின் பாதையில்” என்ற விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணி இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணியளவில&

2 years ago இலங்கை

நாட்டுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் – ருவான் விஜயவர்தன

தொடர்ந்தும் கட்சி அரசியலை மேற்கொண்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.நாட

2 years ago இலங்கை

பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி அரசாங்கத்தால் செயற்பட முடியாது- சாகர

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி, எந்தவொரு அரசாங்கத்தாலும் ஆட்சி செய்ய முடியாது என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.கொழும்

2 years ago இலங்கை

மறு அறிவித்தல் வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை

மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்

2 years ago இலங்கை

என்னை வீட்டுக்குப் போகச் சொல்லாதீர்கள்: இலங்கை என்ற நாடே இல்லாமல் போய்விடும்..! ரணில் எச்சரிக்கை

"என்னை போ போ என்று சொல்லவேண்டாம், இதனால் இலங்கை என்ற நாடே இல்லாமல் போய்விடும் ஆபத்து ஏற்படப் போகிறது" என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நேற்று கண்டிக்க

2 years ago இலங்கை

அரசியல்வாதிக்கு எதிராக பதிவிட்ட ஆசிரியரொருவர் இடைநிறுத்தம்

பதுளை பிரதேச அரசியல்வாதியொருவருக்கு எதிராக, தமது பேஸ்புக்கில் பதிவேற்றிய ஆசிரியரொருவர், சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாண கல்விச்செ

2 years ago இலங்கை

டீசல் இல்லாததால் திரும்பி வந்த நோயாளர்கள்

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலை, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டியில் அழைத்துச் 

2 years ago இலங்கை

போராட்டத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைது

கொழும்பு- காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என நுவரெலியா பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவĬ

2 years ago இலங்கை

யாழில் கொரோனா: முதியவர் மரணம்

வடமராட்சி பகுதியை சேர்ந்த 91 வயதான முதியவர், கடந்த 21ஆம் திகதி சுகவீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றும் உறு&#

2 years ago இலங்கை

தந்தையின் பிறந்தநாளுக்கு சப்ரைஸ் கொடுத்த சினேகா!

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சினேகா. சினிமாவில் பிசியாக நடித்து வந்த சமயத்தில், புகழின் உச்சியில் இருந்துவந்த காலக

2 years ago சினிமா

ரன்பீர் கபூர் நடிக்கும் திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து-ஒருவர் உயிரிழப்பு!

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் இந்தி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு மும்பை நகரில் மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள சித்ரகூட் படப்பிடி&

2 years ago சினிமா

பிரித்தானியாவில் வரலாறு காணாத வெப்ப அலைக்கு மனிதர்கள் உருவாக்கிய பருவநிலை மாற்றமே காரணம்!

பிரித்தானியாவில் இந்த மாதம் பதிவான வரலாறு காணாத வெப்ப அலைக்கு மனிதர்கள் உருவாக்கிய பருவநிலை மாற்றமே காரணம் என ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.இதே போன்ற பருவந&#

2 years ago உலகம்

ஆபிரிக்காவுக்கு வெளியே முதல் குரங்கு அம்மை உயிரிழப்பு பதிவு!

ஆபிரிக்காவுக்கு வெளியே முதல் குரங்கு அம்மை உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன்படி, பிரேஸில் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கு காய்ச்சலுக்கு முதல் மரணம் ஏற்பட&

2 years ago உலகம்

தமிழகத்தில் 4 பேருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி!

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 4 பேர் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க

2 years ago உலகம்

கொழும்பின் சில பகுதிகளில் 11 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 11 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.நாளை(30) இரவு 09 மணிமுதல் நாளை மறுதினம&#

2 years ago இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி விண்ணப்பங்கள் எதிர்வரும் 7ம் திகதி வரை ஏற்ற

2 years ago இலங்கை

கொழும்பின் மாநகர சபை பகுதிகளில் சைக்கிள் பாதைகள் அறிமுகம்!

கொழும்பு மாநகர சபை இன்று (சனிக்கிழமை)  கொழும்பின் சில பகுதிகளில்  சைக்கிள் பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் பாவனையில் குறிப

2 years ago இலங்கை

சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்த ஹொட்டல்கள் இரத்து!

சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்த ஹொட்டல்களில் சுமார் 45% இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .நாட்டில் நிலவும் போராட்டங்கள், எரிபொருள், எரிவாயு மற்

2 years ago இலங்கை

நாளாந்தம் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!

நாட்டில் தற்போது நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத்  தெரிவித்துள்ளார்.நேற்று (வெள்ளி

2 years ago இலங்கை

எரிபொருள் விநியோகம் நிறைவடைந்ததன் பின்னர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்!

வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கமைய எரிபொருள் விநியோகம் நிறைவடைந்ததன் பின்னர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கனிய எ

2 years ago இலங்கை

இலங்கை தமிழர் பிரான்ஸில் கைது

பிரான்ஸில் இலங்கைத் தமிழர் ஒருவர் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இலங்கையர் மொன்தோபான் (Montauban) A20 சுங்கச்சாவடியில் வைத்து அதிகாரிகளால் க

2 years ago இலங்கை

சர்ச்சையில் சிக்கிய உக்ரைன் அதிபர்

அமெரிக்காவின் பிரபல மாதாந்த இதழான ‘வோக்’ இதழுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவி ஒலனாவும் நேர்காணல் அளித்து 'போட்டோஷூட்' நடத்தியமை சர்ச்சையை ஏற்படுத்

2 years ago உலகம்

இலங்கைக்கு அடுத்த அதிர்ச்சி -இலங்கையில் தனது அனைத்து திட்டங்களையும் நிறுத்துகிறது ஜப்பான்

தம்மிடமிருந்து பெற்ற கடன்தொகையை இலங்கை செலுத்த தவறியதன் காரணமாக, இலங்கையில் தனது அனைத்து திட்டங்களையும் ஜப்பான் இடைநிறுத்தியுள்ளதாக அதிர்ச்சிகர தகவலொன்று வெ

2 years ago இலங்கை

இலங்கை வரும் கப்பலால் முற்றுகிறது முறுகல் - இந்தியாவுக்கு சீனா பதிலடி

சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவது தொடர்பில் இந்தியா வெளியிட்ட கவலைக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.இதன்படி தமது சட்டபூர்வமா

2 years ago இலங்கை

புலிகளிடமிருந்து நாட்டை மீட்டவன் நானே..!ஏன் நாட்டைவிட்டு ஓட வேண்டும்: மகிந்த கேள்வி

விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான், ஏன் நாட்டைவிட்டு ஓட வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்."நான் எப்போதும் மக்களுட

2 years ago இலங்கை

கோட்டாபயவை கைது செய்யுமாறு கோரிக்கை..!சிங்கப்பூர் அரசு பதிலடி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இனப்படுகொலை குற்றச்சாட்டில் கைது செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி யாஸ்மின் சுகா விடுத்த கோரிக்கையை ச

2 years ago இலங்கை

போராட்டத்திலிருந்து விலகியது ‘ப்ளக் கெப்’

    காலி முகத்திடல் பேராட்டத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக ‘ப்ளக் கெப்’ இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.இந்தப்போராட்டம் தற்போது காலி முகத்திடலில் ஒரு சிறு நில

2 years ago இலங்கை

தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகனுக்கு பிணை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை சட்டமா அதிபரின் ஆலோசனையில் இன்று (வெள்ளிக்கிழமை) &

2 years ago இலங்கை

தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான உதேனி களுதந்திரி கைது

தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான உதேனி களுதந்திரி கைது செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அலுவலகத்திற்குள் பிரவேசித்து, ஜனாதிபதி கொடியை தவறாக பயன்படுத்திய குற்றச்ĩ

2 years ago இலங்கை

இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்?

இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து இலங்கை மின

2 years ago இலங்கை

எரிபொருள் விநியோகம் நிறைவடைந்ததன் பின்னர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என கோரிக்கை

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கமைய, எரிபொருள் விநியோகம் நிறைவடைந்ததன் பின்னர் வரிச

2 years ago இலங்கை

அண்ணாச்சிக்கு இது முதல் படமாக தெரியவில்லை- லெஜெண்ட் விமர்சனம்!

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இ&

2 years ago சினிமா

சூப்பர் ஸ்டாருடன் மோதும் ராக்கி!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் ராக்கி பட நடிகர் வசந்த் ரவி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நெல்சன் இயக்க

2 years ago சினிமா

முடிவுக்கு வரும் விஜய் தொலைக்காட்சி சீரியல்!

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சிகள் என்றால் அது சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தான். இந்த 3 தொலைக்காட்சிகளின் சீரியல்கள் தான் டாப்பாக ஓடிக

2 years ago சினிமா

சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனுதவி பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை!

சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனுதவிப் பொதியை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை மிக விரைவில் நிறைவடையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.சீனாவுக்கான 

2 years ago இலங்கை

இந்திய விமானப்படையின் மிக் 21 போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து விபத்து-இரு விமானிகளும் பலி!

ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் இந்திய விமானப்படையின் மிக் 21 போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியுள்ளது.விமானத்தில் தீப்பிடித்ததால் அதில் பயணித்த இர&

2 years ago உலகம்

ஜனாதிபதியின் கொடியை திருடிய 54 வயதான நபர் கைது!

கடந்த 09ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து ஜனாதிபதியின் கொடியை திருடிய 54 வயதான நபர் ஒருவர் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதியĬ

2 years ago இலங்கை

பூஸ்டர் தடுப்பூசியை உடனடியாக செலுத்திக்கொள்ள வலியுறுத்தல்!

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட 60 இலட்சத்துக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெறவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொரோனா தொற்றுக்குள்ளானவர்களி

2 years ago இலங்கை

அடுத்த பொதுத்தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும்!

அடுத்த பொதுத்தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட

2 years ago இலங்கை

எரிபொருள் வரிசையில் நின்ற வாகனங்களை தாக்கிய யானை!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி எரிபொருள் நிலையத்தில் மூன்று நாட்களாக வரிசையில் நின்ற வாகனங்கள் இன்று அதிகĬ

2 years ago இலங்கை

இன்று கதிர்காமம் கந்தன் கோவிலின் வருடாந்த கொடியேற்றம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் கோவிலின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு, இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது.உகந்தை மலை ஸ்ரீ முருகன் கோவில் கொடியேற்

2 years ago இலங்கை

நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு இன்னும் பற்றாக்குறை!

நாட்டில் 102 அத்தியாவசிய மருந்துகள் இன்னும் பற்றாக்குறையாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.மருந்துகளை மேலாண்மை முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும&#

2 years ago இலங்கை

நாடளாவிய ரீதியிலுள்ள 801 நிரப்பு நிலையங்களில் QR குறியீடை பயன்படுத்தி எரிபொருள் விநியோகம்!

நாடளாவிய ரீதியிலுள்ள 801 நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமையைப் பயன்படுத்தி, எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் கஞ்சன விஜேச

2 years ago இலங்கை

இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் உயர்வு?

இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து இலங்கை மின

2 years ago இலங்கை

பிரபல நடிகர் கைது!

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரை ஆத்திரத்தில் வெட்டிய பிரபல மலையாள நடிகர் கைது செய்யப்பட்டார்.பிரபல மலையாள நடிகரான வினீத் தட்டில் டேவிட்(45) அங்கமாலி டைரீஸ், ஜூன், த&

2 years ago சினிமா

பிரபுதேவாவுடன் இணையும் பாக்கியலட்சுமி!

பிரபு தேவாவின் புதிய படத்தில் பாக்யலட்சுமி தொடர் மூலம் கவனம் ஈர்த்த சுசித்ரா நடிக்கவிருக்கிறார்.கன்னட நடிகையான சுசித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்ய&#

2 years ago சினிமா

ஈராக்கின் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!

நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை உடைத்து ஈராக்கின் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்துள்ளனர்.சக்தி

2 years ago உலகம்

தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெற்றுக்கொள்வது தொடர்பான முக்கிய அறிவிப்பு!

தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்காக பல வாகனங்களை கொண்ட வர்த்தக நிறுவனங்கள் தங்களது வர்த்தக பதிவு எண்ணை கொண்டு அனைத்து வாகனங்களையும் பதிவு செய்து கொள்ள ம

2 years ago இலங்கை

கொரோனா அறிகுறி-மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை!

கொரோனா அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபாலĮ

2 years ago இலங்கை

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் அலுவலகத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்த

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பிணையில் விடுதலை!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் பொய் சாட்சியங்களை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விடுதலைப் புலி

2 years ago இலங்கை

‘குடு’ காரர்களே தற்போது காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் – பிரசன்ன ரணதுங்க!

 ‘குடு’ காரர்களே தற்போது காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் எனவே இவர்களை கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் அவசியம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்Ĩ

2 years ago இலங்கை

ரணிலின் முடிவு காலம் ஆரம்பம் - சூளுரைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ச இராணுவ ஆட்சிக்குழுவின் கதை மிக விரைவில் நிறைவு பெறும் என பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே தெர&

2 years ago இலங்கை

ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு சகலருக்கும் அனுமதி உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.போராட்டத்

2 years ago இலங்கை

இரத்மலானையில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு!

இரத்மலானை – சில்வா மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று(வியாழக்கிழமை) 

2 years ago இலங்கை

ஜனாதிபதியின் இல்லத்தில் பணத்தினை எண்ணியவர் கைது!

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஜூலை மாத&

2 years ago இலங்கை

பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்ட தகவல்

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டங்களை நடத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் 

2 years ago இலங்கை

யாழ்.பல்கலையில் இடம்பெறும் எல்லைமீறிய பகிடிவதை - கடும் நடவடிக்கைக்குத் தயார்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் , பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுī

2 years ago இலங்கை

இளைஞர் குழுக்களுக்கிடையில் இடையில் வாள்வெட்டு! ஒருவர் பலி

முல்லைத்தீவு - முள்ளியவளை தெற்கு பகுதியில் நேற்றிரவு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டு சம்பவமாக மாறியுள்ளது.சம்பவத்திலĮ

2 years ago இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவின் பயண அனுமதி காலத்தை மேலும் நீடித்தது சிங்கப்பூர் அரசாங்கம் !

இரண்டு வாரங்களுக்கு முன்பு தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பயண அனுமதி, மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.ஜனாதி

2 years ago இலங்கை

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பனவற்றுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு சிக்கல்!

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பனவற்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 150 பேர் அடĭ

2 years ago இலங்கை

வழக்கில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுதலை

 பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.தற்போதைய பொருளாதா

2 years ago இலங்கை

தனது நிர்வாண படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ரன்வீர் சிங்-காவல்துறையினர் வழக்குப்பதிவு!

தனது நிர்வாண படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் ரன்வீர் சிங் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நடிகர் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிரா

2 years ago சினிமா

கனேடிய பழங்குடியின மாணவர்கள் மீது துன்புறுத்தல்-மன்னிப்பு கோரினார் போப் ஃபிரான்சிஸ்!

கனடாவில் கத்தோலிக்க தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளில் கடந்த 1970ஆம் ஆண்டு வரை பழங்குடியின மாணவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்காக போப் ஃபிரா&

2 years ago உலகம்

மியன்மாரில் நால்வருக்கு ஆளும் இராணுவம் மரண தண்டனை!

மியன்மாரில் சமூக செயற்பாட்டாளர் முன்னாள் நாடாளுமன்ற உள்ளிட்ட நால்வருக்கு ஆளும் இராணுவம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.மியன்மாரில் ஆங் சான் சூக்கி தலைமையிலா

2 years ago இலங்கை

கிரிபத்கொட வைத்தியசாலை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று!

கிரிபத்கொட வைத்தியசாலை ஊழியர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த 7 பேரும் தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ச

2 years ago இலங்கை

குறைவடைகிறதா எரிபொருள் விலை?

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைவடையக்கூடும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.உலக  சந்தையில் தற்போதைய விலை நிலவரத்தின் படி எதிர்காலத்தĬ

2 years ago இலங்கை

கோட்டாபய விரைவில் நாடு திரும்புவார் - அரசாங்கம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்புவார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியல

2 years ago இலங்கை

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

காலி முகத்திடலில் உள்ள எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் சிலைக்கு அருகில் இன்று(செவ்வாய்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீதிமன&

2 years ago இலங்கை

தூய்மைப்பணியாளர்கள் பாதுகாப்பு அங்கிகளை அணியா விட்டால் கொடுப்பனவு கட்!

யாழ். மாநகர சபை திண்மக்கழிவற்றல் உத்தியோகத்தர்களும் தூய்மைப்பணியாளர்களும் உரிய பாதுகாப்பு அங்கிகளை அணிய வேண்டும் என்றும், அதை அணிய தவறும் பட்சத்தில் அவர்களுக்&#

2 years ago இலங்கை

குரங்கு அம்மை நாட்டில் பரவும் அச்சுறுத்தல் எதுவும் இல்லை-சுகாதார அமைச்சு!

குரங்கு அம்மை நாட்டில் பரவும் பாரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.ஒரு சில நாடுகளில் மாத்திரமே குரங்கு அம்மை நோயின் பாதிப்புகள் &

2 years ago இலங்கை

ஜனாதிபதி ரணிலின் இல்லத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 20 பேர் கைது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 20 பேரை இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அடையாளம் கண்

2 years ago இலங்கை

அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகலாம்..! சூடு பிடிக்கும் தென்

எதிர்ப்பாளர்களும் கிளர்ச்சியாளர்களும் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதால் அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதப் போராட்டத்தை தொடங்க திட்டமிடலாம் என அமைச்சர் மனுஷ நாணī

2 years ago இலங்கை

மீண்டும் சீனாவின் பொறியில் இலங்கை....! ராஜபக்சக்களின் பாணியில் ரணில்

நாடு பேரழிவை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் அச்சமின்றி நாட்டை பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க அதனை எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என்ற கேள்வி தற்போது அனைவர் மத்தி

2 years ago இலங்கை