9 பேர் கைது

இந்தியாவில் தலைமறைவாகியிருப்பதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரான “கிம்புலா ஹெலே குணா”விற்கு நெருக்கமானவர்கள் 8 பேர் மற்றும் அவரின் சகோதரரான சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 70 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.