6.9 ரிச்டர் நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா ?

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – Makkal Osai – மக்கள் ஓசை

இந்தோனேசியாவின் தென் சுமத்ராவை அண்மித்த பகுதியில் 6.9ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இன்று (19) அதிகாலை இலங்கை நேரப்படி 3.59மணியளவில் ஏற்பட்டுள்ளகுறித்த நிலநடுக்கம், அகலாங்கு 3.48S, நெட்டாங்கு 101.8 E பகுதியில் 163கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் காரணமாக, இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.