5ஜி ஸ்மார்ட்போன் ரூ.50,000-த்திற்கு… அசத்தும் நோக்கியா !!

Nokia 8.3 5G launched with Snapdragon 765 SoC, 64MP PureView quad cameras:  price, specifications | 91mobiles.com

கடந்த மார்ச் மாதம் அறிமுகமான நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனின் சர்வதேச விற்பனை துவங்கியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…

நோக்கியா 8.3 5ஜி சிறப்பம்சங்கள்:

  • 6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன்
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர், ஆண்ட்ராய்டு 10
  • 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
  • 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
  • 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
  • 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
  • 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
  • 2 எம்பி டெப்த் சென்சார்
  • 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
  • 4500 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங்


விலை விவரம்:

 நோக்கியா 8.3 5ஜி 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 51,995 

நோக்கியா 8.3 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை 649 ரூ. 55,900 

நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் போலார் நைட் நிறத்தில் கிடைக்கிறது.