401 மேற்கு பெரும் தெருவில் விபத்து ஒருவர் பலி

பெரும்தெரு 401 மேற்கு சாலையில் மார்க்கம் வீதிக்கு அருகில் இன்று நடந்த விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்
இந்த விபத்தின் காரணமாக Morningside கும் Markham ற்கும் இடையில் வேகமாக செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளன விபத்து பற்றிய மேலதிக விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை பொலீசார் அந்த பகுதியில் போக்குவரத்தை வழிநடத்துகிறார்கள்