40,000 வரை தள்ளுபடி: அள்ளி கொடுக்கும் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் !!

Moto G Fast and Moto E 2020: Specs, price, and more - Android Authority

ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை அக்டோபர் 16 ஆம் திகதி துவங்க இருக்கிறது. இந்த விற்பனையில் மோட்டோ ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது ரூ. 1500 தொடங்கி அதிகபட்சம் ரூ. 40 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு… 

1. மோட்டோ இ7 பிளஸ் – ரூ. 8999 (ரூ. 500 தள்ளுபடி)

2. மோட்டோ ஜி9 ரூ. 9999 (ரூ. 1500 தள்ளுபடி)

3. மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ரூ. 15,999 (ரூ. 1500 தள்ளுபடி)

4. மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ரூ. 64,999 (ரூ. 40 ஆயிரம் தள்ளுபடி)