3 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த எல்ஜி நிறுவனம் !

LG announces W11, W31 and W31+ for India - GSMArena.com news

எல்ஜி நிறுவனம் டபிள்யூ11, டபிள்யூ31 மற்றும் டபிள்யூ31 பிளஸ் என 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 

இந்திய சந்தையில் எல்ஜி டபிள்யூ11, டபிள்யூ31 மற்றும் டபிள்யூ31 பிளஸ் மாடல்கள் மிட்நைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9490, ரூ. 10,990 மற்றும் ரூ. 11,990 என அறிவிக்கப்பட்டுள்ளது.