26 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட 9 வது பாராளுமன்றத்தின் புதிய செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது

26 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட 9 வது பாராளுமன்றத்தின் புதிய செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தனவினால் இன்று (27) காலை இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

குழுவின் தலைவராக சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.  

புதிய செயற்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு: 

ரஞ்சித் சியபலாபிட்டிய
அங்கஜன் ராமநாதன்
தினேஷ் குணவர்தன
சஜித் பிரேமதாச
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 
லக்ஷ்மன் கிரியெல்ல
சமல் ராஜபக்ஷ
நிமல் சிறிபாலா டி சில்வா
ஜீ.எல். பீரிஸ்
டக்ளஸ் தேவானந்தா
டலஸ் அழகபெரும
விமல் வீரவன்ச
மஹிந்த அமரவீர
வாசுதேவ நாணயக்கார
பிரசன்ன ரணதுங்க
மஹிந்த சமரசிங்க
கயந்த கருணாதிலக
ரவூப் ஹக்கீம்
அனுர குமார திஸநாயக்க
டிலான் பெரேரா
ரிஷாத் பதியுதீன்
ஆர்.எம். ரஞ்சித் மத்துமபண்டர
மனோ கணேசன்
எம்.ஏ. சுமந்திரன்
அலி சப்ரி