25,000 விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்!!

Samsung Galaxy Note 10, Galaxy Note 10+, All New S Pen Tipped Once Again  Ahead of Wednesday's Launch | Technology News

சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

 சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ரூ. 69,999 எனும் தொடக்க விலையில் கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. தற்போது இது ரூ. 57,100 எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 ஆனால் தற்போதைய தகவலின் படி கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 25 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது ரூ. 45,000 எனும் தொடக்க விலையில் விற்பனை ஆகிறது.