சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…?

*வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது. *வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயச் சாற்றோடு நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும். *தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும். வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும். *வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும். தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர…

Read More

நகம் கடித்தல் மன நோயா…?

பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதனை சாதாரணமான ஒன்றாகதான் நினைக்கிறோம். ஆனால் அது ஒரு வகையான மன நோய் என் கூறப்படுகிறது. நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பின்னர் பருவ வயதில் இப்பழக்கம் தானாய் மறைந்து போகும். குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் இவ்வாறு நகம் கடிக்கும் பழக்கம் ஒருவருக்கு தொடரலாம். நகம் கடித்தல் மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது. நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி…

Read More

பித்தம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் இலந்தை பழம் !!

*இலந்தை பழம் இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை வாய்ந்தது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் இலந்தை பழங்களை சாப்பிடுவதால் உடற்சூடு தணிந்து, நீர் சத்து இழப்பை சரி செய்யும். *கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஞாபக சக்தியை ஊக்குவிக்கும், இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது அவர்களுக்கு நன்மை பயக்கும். *இலந்தை பழம் நரம்புகளுக்கு வலிமையை தரும் ஆற்றல் பெற்றிருக்கிறது. இந்த இலந்தை பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு தூக்கமின்மை குறைபாடு நீங்கும். *இலந்தை பழங்களில் கல்சியம் சத்து அதிகம் உள்ளது. எலும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள்…

Read More

பிக்பாஸ் தர்ஷனின் ‘கூகுள் குட்டப்பன்’; படப்பிடிப்பு தளத்தின் புகைப்படம் வைரல்!

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் கூகுள் குட்டப்பன் என்ற டைட்டிலில் உருவாகி வருவதாகவும் இந்த படத்தை கே எஸ் ரவிக்குமாரின் உதவியாளர்கள் சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கி வருவதாகவும் ஏற்கனவே செய்தி வெளியானது. பிக்பாஸ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் யோகிபாபு மனோபாலா உள்பட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கேஎஸ் ரவிக்குமாரும் நடித்து வருகிறார். ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து…

Read More

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழ்ப்படத்தில் மல்லிகா ஷெராவத்!

பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கமலஹாசன் நடித்திருந்த தசாவதாரம் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி சிம்பு நடித்திருந்த ‘ஒஸ்தி’ என்ற திரைப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மல்லிகா ஷெராவத் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பாம்பாட்டம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இயக்குனர் வடிவுடையான் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஜீவன்ம் யாஷிகா ஆனந்த் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.…

Read More

துப்பாக்கி பயிற்சியில் அஜித்!

நடிகர் அஜித் சென்னை எழும்பூரில் உள்ள ரைபில் கிளப்புக்கு இன்று சென்று துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். நடிகர் அஜித்குமார் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்த அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் அனைவரும் தொல்லை செய்து வந்த நிலையில், யாரையும் தொல்லை செய்ய வேண்டாம் என அறிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் சென்னையில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரைஃபிள் கிளப்பிற்கு நடிகர் அஜித் சென்றார். அவரை கண்டதும் உடனடியாக சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவரோடு…

Read More

ஷங்கர் திரைப்படம் எடுப்பதில் சில நிபந்தனைகள்…

இயக்குனர் ஷங்கர் தயாரிக்கும் வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பட்ஜெட் ஷங்கரின் கடைசி படங்களை விட மிகவும் குறைவாகும். ரூ 170 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 மாதங்களுக்குப் பிறகே தொடங்க உள்ளதாம். இடையில் ராம் சரண் தனது ஆர் ஆர் ஆர் படத்தை முடிக்கவும்,…

Read More

ஹிந்தி ரீமேக்கில் இருமுகன்!

விக்ரம், நயன்தாரா நித்யா மேனன் நடிப்பில் சிபு தமீன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கிய திரைப்படம் இருமுகன். கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட அந்த முயற்சி முடிவுக்கு வந்துள்ளது. மிக விரைவில் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் தமிழில் இயக்கிய ஆனந்த் சங்கர்…

Read More

ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள டெடி!

ஆர்யா நடித்து நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் உள்ள டெடி பட ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் டெடி. டெடி என்னும் உயிருள்ள கரடி பொம்மை முக்கிய கதாபாத்திரம் வகிக்கும் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ள நிலையில், வில்லன் கதாப்பாத்திரத்தில் இயக்குனர் மகிழ்திருமேனி நடித்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய படம் கொரோனா காரணங்களால் தள்ளிப்போன நிலையில் ஓடிடிக்கு விற்கப்பட்ட படங்களில் டெடியும் இணைந்துள்ளது. இந்த படம்…

Read More

தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 492 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Read More
1 2