1946 – இலங்கை அரசியல்வாதியும் விமானியுமான ஜே. பி. ஒபயசேகர தனது சொந்த ஒற்றை-இயந்திர வானூர்தியை இலண்டனில் இருந்து இரத்மலானைக்கு 7,000 மைல்கள் தூரம் செலுத்தி சாதனை படைத்தார்