13 அதிகாரிகள் விளக்கமறியலில்

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.