ஹெரோயினுடன் ஒருவர் கைது

நீர்கொழும்பு-கொச்சிக்கடை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 43 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த நபரிடம் இருந்து 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.