ஹாலிவுட் சினிமாவில் நடித்துள்ள சாக்‌ஷி அகர்வால்…ரசிகர்கள் பாராட்டு

120 hours

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் என்.டி.நந்தா 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளதால் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

தமிழில் வல்லதேசம் என்ற படத்தை இயக்கியவர் இயக்குநர் என்.டி. நந்தா. இவர் தற்போது 120 ஹவர்ஸ் என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தில், பிரபல நடிகை சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bigg Boss Tamil contestant Sakshi Agarwal's bikini-clad avatar goes viral  [Photo] - IBTimes India

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை வெளியிட்டு இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் எ.டி, நந்தா ஹாலிவுட்டில் வெற்றி இயக்குநராக வலம்வரவேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.