ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய அஜீத் ரீல் மகள் அனிகா !

baby anikha in ajith’s next viswasam movie

என்னை அறிந்தால் திரைப்படத்தில் தல அஜித்துடன் மகளாக நடித்தவர் அனிகா. மலையாள மண்ணிலிருந்து வந்த அந்தப் பெண்ணை இந்த படத்திற்கு பிறகு அனைவரும் தங்கள் வீட்டுக் குழந்தையைப்போல் ஏற்றுக்கொண்டனர்.

மீண்டும் கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திலும் தல அஜித்தின் மகளாக நடித்தார். அப்பொழுது பார்ப்பதற்கு சிறு பெண்ணை போலவே தெரிந்தார். இந்த இரண்டு படங்களுக்கும் கிட்டதட்ட 4 வருட இடைவெளி தான் உள்ளது.

ஆனால் அதற்குள் தான் பெரிய பெண் ஆகி விட்டதாக நினைத்துக் கொண்ட அனிகா, சமூக வலைதளங்களில் அப்போது வயதுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார்.

இதனைக் கண்ட ரசிகர்கள் குழந்தை பருவத்திலேயே இது மாதிரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது தவறு என்றும், மீண்டும் இது போன்ற காரியங்களில் ஈடு படாதீர்கள் எனவும் அறிவுரை செய்து வருகின்றனர்.

இதனால் தல அஜித் அவர்களுடன் நடித்ததால் தன்னை இன்னும் குழந்தை போலவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என தன்னை சார்ந்தவர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம். இதை எப்படியாவது மாற்றியாக வேண்டும் என முரட்டு போஸ் கொடுத்து கவர்ச்சி உடையில் புகைப்படம் வெளியிட்டு வருகிறார் அனிகா.

அந்த வகையில் தற்போது, “நான் எப்போதும் உன்னை பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன். எப்படி, நாம் போதுமான அளவுக்கு பேசாமலே இருக்கிறோம்.” என்று கூறி சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.