ஸ்கார்பாரோவில் திங்கள்கிழமை இரவு நடந்த கார் விபத்தில் நான்கு பேர் படுகாயம்

ஸ்கார்பாரோவில் திங்கள்கிழமை இரவு நடந்த கார் விபத்தில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

இந்த விபத்து  இரவு 11 மணியளவில். பிக் ரெட் அவென்யூவுக்கு(Big Red Avenue.) அருகிலுள்ள பிஞ்ச் அவென்யூவின் (Finch Avenue )வடக்கே மெக்கோவன் சாலையில்(McCowan Road) நிகழ்ந்தது

Mercedes  காரினை செலுத்திவந்த 20 வயதானவர் பலத்த காயங்களுடன் உயிர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் அதி வேகமாக வாகனத்தினை செலுத்தியதே இந்த விபத்துக்கு காரணம் என்று பொலீசார் தெரிவித்தனர்