ஷானி அபேசேக்கர மற்றும் ரோஹன மெண்டிஸ் விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேக்கர மற்றும் உப பொலிஸ் பரிசோதகரான ரோஹன மெண்டிஸ் ஆகியோரை ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.