வேறுபாடு.

Striking a balance between money and ethics | The Trinitonian

குற்றம் புரிந்தவனும்

தனக்கு நியாயம் கேட்கிறான்,

குற்றத்திற்கு ஆட்பட்டவனும்

தனக்கு நியாயம் கேட்க்கிறான்,

யாருக்கு அதை வழங்குவது

என்பதை பணமே முடிவு

செய்கிறது…..