வெளிநாட்டில் சிக்கித் தவித்த தமிழக மருத்துவ மாணவர்கள்… சென்னை திரும்ப உதவிய நடிகர் சோனு.

வெளிநாட்டில் சிக்கித் தவித்த 90க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களை, தனி விமானம் மூலம் சென்னை திரும்ப உதவி செய்துள்ளார் நடிகர் சோனு சூட்.

 கொரோனா ஊரடங்கால் தமிழகத்தைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சிக்கித் தவித்து வந்தனர்.

 இதைக் கேள்விப்பட்ட நடிகர் சோனு சூட், தனி விமானம் மூலம் அவர்களை சென்னை அழைத்துவர ஏற்பாடு செய்தார். அதன்படி, இன்று அதிகாலை அனைவரும் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். சோனு சூட்டின் இந்த செயலுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

 கொரோனா காலகட்டத்தில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்தவர்களுக்காக பல்வேறு உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார் சோனு சூட்.

 மாஸ்கோவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட மருத்துவ மாணவர்கள்.