வீதி அபிவிருத்தி திட்டத்தினை ஆரம்பித்து வைத்த மஸ்தான்

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதிகள் புனரமைப்பு செயற்திட்டத்தின் கீழ் கற்குளம் கிராமத்தில் 78மில்லியன் ரூபா பெறுமதியாலான காப்பற் அமைக்கும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த வீதிக்கான நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டிருந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கா.மஸ்தான் குறித்த வீதி அபிவிருத்தி திட்டத்தினை ஆரம்பித்து வைத்திருந்தார்.