வீட்டுக்கு CYCLE இல் வந்த விருந்தாளி

வீட்டுக்கு CYCLE இல் வந்த விருந்தாளி
TEA குடித்து முடிய முதல்
சத்தமே இன்றி தூக்கிய CYCLE இல்
குச்சு ஒழுங்கையில் ஒரு Round அடிக்க போனது ஒரு சுகமான அனுபவமே