விஸ்வாசம் பட சாதனையை முறியடித்து டிஆர்பி யில் மாஸ் சாதனை காட்டிய பிரபல நடிகரின் படம்

எப்போதும் விஜய்-அஜித் ரசிகர்களுக்கு தான் தமிழ் சினிமாவில் போட்டிகள் வரும்.

இருவரின் படங்களை தான் ஒப்பிட்டு ரசிகர்கள் பேசுவார்கள். நாட்கள் செல்ல செல்ல தமிழை தாண்டி மற்ற மொழி நடிகர்களின் படங்களையும் ஒப்பிட்டு பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்படி தொலைக்காட்சி ஒளிபரப்பில் அஜித்தின் விஸ்வாசம் படம் 18.1 பார்வையாளர்களை பெற்றது. தற்போது என்னவென்றால் அல்லு அர்ஜுனின் Ala Vaikunthapurramuloo படம் தொலைக்காட்சி ஒளிபரப்பில் 29.4 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இதனை இப்போது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ஷேர் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.