விவோ IQOO U1X ஸ்மார்ட்போன் அறிமுகம்!

vivo to announce iQOO U1x with SD662 chipset on October 21 - GSMArena.com news

விவோ நிறுவனத்தின் IQOO U1X எனும் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…

 IQOO U1X சிறப்பம்சங்கள்:

 • 6.51 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
 • ஆக்டாகோர் குவால்காம் 662 பிராசஸர்
 • 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
 • ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யுஐ 1.0
 • டூயல் சிம், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
 • 13 எம்பி பிரைமரி கேமரா
 • 2 எம்பி டெப்த் கேமரா
 • 2 எம்பி மேக்ரோ கேமரா
 • 8 எம்பி செல்பி கேமரா
 • 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் டூயல் என்ஜின் பிளாஷ் சார்ஜ்


விலை விவரம்:

IQOO U1X 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 9,930

IQOO U1X 6 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 11,035 

IQOO U1X 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 13,245