விவோ வி20 விவரம் உள்ளே!

Vivo V20 to launch in India later this year | TechRadar

விவோ நிறுவனம் தனது வி20 ஸ்மார்ட்போனை அக்டோபர் 13 ஆம் தேதி ரூ.30,000 விலையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு…  

விவோ வி20 சிறப்பம்சங்கள்:

  • 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080×2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
  • ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
  • 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரிகேமரா
  • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • 64 எம்பி பிரைமரி கேமரா
  • 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
  • 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ்
  • 44 எம்பி பிரைமரி
  • 4000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்