விலை குறைந்தது விவோ ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

vivo Y30 Now Available For Pre-Order in Russia At 16,990 ₽ ($245) -  Gizchina.com

விவோ நிறுவனம் வை30 ஸ்மார்ட்போன் மீது திடீரென விலை குறைப்பை அறிமுகம் செய்துள்ளது. 

விவோ வை30 ஸ்மார்ட்போன் மீது ரூ. 1000 விலை குறைக்கப்பட்டு உள்ளது. விலை குறைப்பின் படி விவோ வை30 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 13,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வை30 சிறப்பம்சங்கள்:

  • 6.47 இன்ச் ஹெச்டி 720×1560 பிக்சல் எல்சிடி டிஸ்ப்ளே
  • ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
  • 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
  • 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
  • 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
  • 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
  • 2 எம்பி சென்சார், f/2.4
  • 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.05
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி