விலை குறைந்தது சாம்சங் கேலக்ஸி எம்01: எவ்வளவு தெரியுமா?

Buy Samsung Galaxy M01 - (3GB+32GB) (Black) Online in Sri Lanka - SINGER

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக சாம்சங் கேலக்ஸி எம்01 மாடல் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில் இதன் விலை தற்போது ரூ. 8399 ஆக உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு… 


சாம்சங் கேலக்ஸி எம்01 சிறப்பம்சங்கள்:

  • 5.7 இன்ச் 1520×720 பிக்சல் HD+ LCD இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
  • ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
  • அட்ரினோ 505 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
  • 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
  • டூயல் சிம், ஃபேஸ் அன்லாக்
  • 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
  • 2 எம்பி இரண்டாவது டெப்த் சென்சார்
  • 5 எம்பி செல்ஃபி கேமரா
  • 4000 எம்ஏஹெச் பேட்டரி