விரைவில் Redmi Note 10Series !!

Image result for redmi note 10

ரெட்மி பிராண்ட் தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டம்.

சியோமியின் ரெட்மி பிராண்ட் தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் மாதம் அளவில் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது.

முந்தைய ரெட்மி நோட் 9 சீரிஸ் போன்றே ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களும் அமேசான், எம்ஐ ஆன்லைன் மற்றும் எம்ஐ ஸ்டோர் தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.