விரைவில் விவோ வி20!! என்ன எதிர்ப்பார்க்கலாம்..??

Vivo V20 Series - Official First Look | Specifications - V20 | V20 SE | V20 Pro - YouTube

விவோ வி20 ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 12 ஆம் தேதி அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 விவோ வி20 சிறப்பம்சங்கள்:

 • 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080×2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
 • குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
 • 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
 • ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
 • 64 எம்பி பிரைமரி கேமரா
 • 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
 • 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ்
 • 44 எம்பி பிரைமரி கேமரா
 • இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
 • 4000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பிளாஷ்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
Vivo V20 5G - OnePlus Nord Killer | Official First Look, Price, Specs, Launch Date India | Vivo V20 - YouTube