விரைவில் சாம்சங் கேலக்ஸி எப்41…

Samsung Galaxy F41 India Launch Set for October 8; Will Pack a 6,000mAh  Battery | Technology News

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போனை அக்டோபர் 8 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடுகிறது. இதன் விவரம் பின்வருமாறு… 

சாம்சங் கேலக்ஸி எப்41 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

  • 6.4  இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
  • ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
  • மாலி-ஜி72எம்பி3 ஜிபியு, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
  • 6 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
  • டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
  • 64 எம்பி பிரைமரி கேமரா
  • 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
  • டெப்த் / மேக்ரோ லென்ஸ்
  • 32 எம்பி செல்பி கேமரா
  • 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்