விரைவில் இந்தியாவில் கூகுள் பிக்சல் 4ஏ!!

Google Pixel 4a Price, Specifications, Renders Leak Ahead of Launch Today,  Pixel 4a 5G Tipped to Launch in the Fall | Technology News

பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என கூகுள் தெரிவித்து இருக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு..

இந்தியாவில் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அக்டோபர் 17 ஆம் திகதி ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது.


கூகுள் பிக்சல் 4ஏ சிறப்பம்சங்கள்

  • 5.81 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆண்ட்ராய்டு 10
  • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
  • அட்ரினோ 618 GPU, டைட்டனம் எம் செக்யூரிட்டி சிப்
  • 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
  • 12.2 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS, EIS
  • 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.0
  • டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
  • 3140 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்