விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் ‘கர்ணன்’ பட ஹீரோயின்.

தனுஷூக்கு ஜோடியாக ‘கர்ணன்’ படத்தில் நடித்துவரும் ரஜிஷா விஜயன், அடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

 கேரளாவைச் சேர்ந்த ரஜிஷா விஜயன், ‘ஒரு சினிமாக்காரன்’, ‘ஃபைனல்ஸ்’ உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

 தனுஷூக்கு ஜோடியாக ‘கர்ணன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ரஜிஷா விஜயன், அடுத்ததாக விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கிறார்.

 கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ரஜிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 (Photos : Instagram @rajishavijayan)

 (Photos : Instagram @rajishavijayan)