விஜய்சேதுபதி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

S.P ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு பற்றிய அறிவிப்பு இன்று (20) மாலை 5 மணியளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.