வாகன விபத்தில் மூவர் பலி

இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியில் முச்சக்கரவண்டி மற்றும் லொறி மோதிக்கொண்டதில் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவ்விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.