வவுனியாவில் விசேட ஹஜ் பெருநாள் தொழுகை

வவுனியாவில் விசேட ஹஜ் பெருநாள் தொழுகை

இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் இன்று வவுனியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வவுனியா தௌஹீத் ஜமாத் ஏற்பாடு செய்த தொழுகை நிகழ்வு பட்டானிச்சூர் குடா வயல் திடலில் மௌலவி ஏ. தஸ்னீம் (தைமீ) தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது அதிகளவான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.