வவுனியாவில் புத்தக கண்காட்சி

வவுனியாவில் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்ட செயலகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள புத்தக கண்காட்சியும் விற்பனையும் நாளை 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 
புதிய மழை எனும் தொனிப்பொருளில் வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் காலை 10 மணிமுதல் நடைபெறவுள்ள இப்புத்தக கண்காட்சியில் வவுனியா மாவட்ட எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.