லீக்கான சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள்:

சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் (ரெட்மி நோட் 9 4ஜி) விவரங்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு… 

 ரெட்மி நோட் 9 4ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 

  • 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
  • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
  • அட்ரினோ 610 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
  • 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம்
  • 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
  • டூயல் சிம், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
  • 48 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ்
  • அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
  • டெப்த் / மேக்ரோ கேமரா
  • 8 எம்பி செல்பி கேமரா
  • யுஎஸ்பி டைப் சி, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங்